25 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் இன்றும் நாளையும் 1 மணி நேரம் மின்வெட்டு

நாட்டில் இன்றும் நாளையும் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் நாளைய தினமும் ஏ,பி,சி,டி,ஈ,எவ்,ஜி,எச்,ஐ,ஜே,கே,எல், பீ, கியு,ஆர்,எஸ்,ரி,யு,வி,டபிள்யு ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப் பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஏ,பி,சி,டி,ஈ,எவ், ஜி,எச்,ஐ, ஜே, கே, எல், பீ, கியு,ஆர்,எஸ்,ரி,யு,வி,டபிள்யு ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கு உதவி

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள், கல்வி ஊக்குவிப்பு...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் பெய்துவரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதாக...

மருமகனை அடித்துக் கொன்ற மாமனார் கைது!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று முன்தினம் இரவு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கு உதவி

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள், கல்வி ஊக்குவிப்பு...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் பெய்துவரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதாக...

மருமகனை அடித்துக் கொன்ற மாமனார் கைது!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று முன்தினம் இரவு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட...

மக்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது!

கிளிநொச்சி பிரதேச மக்களை பயமுறுத்தி கூரிய ஆயுதங்களால் தாக்கி வீடுகள் மற்றும் உடமைகளை தாக்கி சேதப்படுத்தி கொள்ளையடித்து வந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி...

ஹெரொயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெருமளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் களுவாஞ்சிகுடி விசேட...