நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!

0
164

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று கடுவில பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஹூங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அஹூங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.