24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நீதிமன்றில் பிணை கோரும் பிரபல நிறுவன பணிப்பாளர்

3.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக வரியை செலுத்த தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் தமக்கு விதிக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனையில் இருந்து தன்னை பிணையில் விடுவிக்குமாறு டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அந்தோனி ரந்தேவ் தினேந்திர ஜோன் தாக்கல் செய்த பிணை கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles