நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

0
140

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பெண் சிகிச்சை பெற்று நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.