நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்

0
105

நாட்டில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதம அதிகாரி, ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் பட்டகொட இதனை தெரிவித்துள்ளார்