நேற்று கொழும்பில் 75 நோயாளிகள் அடையாளம்!

0
231

நாடாளவிய ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட 633 நோயாளிகள் எந்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்டனர் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
கொழும்பில் 75 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நவகமுவவில் அதிகளவாக 29 நோயாளிகளும் மாதிவெலவில் 14 பேரும் மொரட்டுவையில் 12 பேரும் வெள்ளவத்தையில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.