பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ரிக்கி பாண்டிங்!

0
76

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இம்முறை ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.