பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர் வரும் திங்கட்கிழமை வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போது, கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது.