பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

0
9

பாணந்துறை, பின்வத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.