24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரபல சிங்கள ஜோதிடர் மரணம்!

மூத்த ஜோதிடர் சந்திரசிறி பண்டார இன்று அதிகாலை காலமானார்.

இன்று காலை ஏற்பட்ட கோமா நிலை காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles