புத்தளம் நகரின் உடையார் வீதி வெட்டுக்குளம் பகுதியில் வசித்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாக புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளி இவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர். பரிசோதனை செய்தபோது அது பொஸிடிவ் என்கின்ற நிலையை காட்டி இருக்கின்றது. அந்த நபரின் குடும்ப அங்கத்தவர்களை சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் புத்தளம் வெட்டுக்குளம் உடையார் வீதியில் வசிப்பவர்கள் உடனடியாக மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கு மாறும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
You May Also Like

ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி

டயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’
RECOMMENDED


நாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
Comments – 0
அன்புள்ள வாசகர்களே,நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
பெயர்:மின்னஞ்சல்:உங்கள் கருத்து: சமர்ப்பிக்க
TODAY’S HEADLINES
சவூதியில் இருந்த 150 இலங்கையர்கள் அழைத்து வரப்படுகின்றனர்
13 minute agoபுத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளி
53 minute agoயாழ்ப்பாணத்தில் 9 அகவை சிறுமிக்கு தொற்று
1 hours agoமேலும் 400பேருக்கு தொற்று; 11,744 ஆக உயர்வு
2 hours agoமேலதிக செய்திகள்
சினிமா

28 Oct 2020 – 0 – 109

28 Oct 2020 – 0 – 2199

நகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்
12 Oct 2020 – 0 – 350

ஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.
12 Oct 2020 – 0 – 184மேலதிக செய்திகள்null
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to ‘tamilmirror.lk’ Copyright © 2012 Wijeya Newspapers Ltd.