24 C
Colombo
Tuesday, October 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பூண்டுலோயாவில் மக்கள் சந்திப்பு வே.இராதாகிருஷ்ணன் உரை!

ஜனாதிபதி யாரென தீர்மானிப்பது மக்களே. மக்கள் தற்போது சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதியாக வரவேண்டும் என நினைக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நுவரெலியா – பூண்டுலோயா நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மலையக மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்த ரணசிங்க பிரேமதாஸவுக்கு பிரதி உபகாரமாக சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles