பெத்தும் கெர்னர் நீதிமன்றில் சரண்

0
117

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெத்தும் கெர்னர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்தார்.