பெப்ரவரி மாதத்தில், ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

0
66

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில், ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டை விட 7.9 வீதம் அதிகரித்து ஆயிரத்து 59 மில்லியன் டொலர்களாக உள்ளது.

மேலும், இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 35 வீதம் அதிகரித்து ஆயிரத்து 378 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 பெப்ரவரியில் 39 மில்லியன் டொலராக இருந்த வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறை இந்த ஆண்டு பெப்ரவரியில் 319 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கைகள் கா