பொம்பியோ இலங்கை வந்தார் நாளை கொச்சிக்கடை வருகிறார்

0
219

அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பியோ விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.35க்கு இலங்கை வந்தார்.

நாளைய தினம் ஜனாதிபதியை சந்திக்கும் அவர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்திக்கிறார்.

பின்னர் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கும் விஜயம் செய்ய்யவுள்ளார்.