மட்டக்களப்பு ஏறாவூரில் அகில இலங்கை சமாதான நீதவான்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு

0
74

மட்டக்களப்பு ஏறாவூரில் அகில இலங்கை சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் சிபாரிசுக்கமைய, நீதியமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கே, நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் எம்.பி.எம.;ஏ.சக்கூர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.