மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்
நடைபெற்றது.
பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற இரத்தான முகாமில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின்
இரத்த வங்கிப் பிரிவினர் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.