சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வடக்கு ஆளுநர் கோரிக்கை 

0
278

மத்திய சுகாதார திணைக்கள சுகாதார நடைமுறைகளை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் கோரிக்கை 

இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற வட மாகாண கொரோணா தடுப்பு செயலணி கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டது