31 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்து- 22 பேரும் பலி!

ரஷ்யாவின் கிழக்கே கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் மாயமான ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் 22 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் மி-8 ரக ஹெலிகொப்டர் ஒன்று நிக்கோலாயீவ்கா கிராமம் நோக்கிப் புறப்பட்டது. இந்த ஹெலிகொப்டர் எரிமலை பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகியதில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் நடந்த மீட்புப் பணியில் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles