சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தின் முகப்புத்தக பக்கத்தில்வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் மாவட்ட ரீதியாக கொரோனா தொற்றாளர்களின் விபரம் வெளியாகியுள்ளது,
அதிகப்படியான கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் இடங்கள் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.