முடக்கப்பட்ட புளத்கொஹபிட்டிய , கலிகமுவ பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டது

0
326

இதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்ட கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹ_பிட்டி பொலிஸ் வலயம் மற்றும் கலிகமுவ பிரதேச சபை பிரதேசம் தற்பொழுது தனிமைப்படுத்தல் நிலைமையிலிருந்து விடுவிக்கப்படுவதாக Covid 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.