முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம காலமானார் !

0
88
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உயிரிழந்தார்.தனது 83ஆம் வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.