இந்தியா, இமாச்சலப் பிரதேசத்தில் 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டியை கடந்த ஜூலை 3 ஆம் திகதி மதியம், அவரது பேரன் வீட்டிற்கு வந்து பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.