கொழும்பு மெனிங் சந்தையை இன்று காலை 10 மணி முதல் திங்கட்கிழமை வரை மூட தீர்மானித் துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பொலிஸார் மேற்கொண்ட அறிவுறுத்தலின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கொழும்பு மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.