26 C
Colombo
Tuesday, May 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மொனராகலை சிறைச்சாலை குழு மோதலில் கைதி மரணம் – அதிரடிப்படை, இராணுவம் அழைப்பு

மொனராகலை சிறைச்சாலையில் இரண்டு குழுக்களிடையே இன்று வெடித்த மோதலில் சிறைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முற்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் காயமடைந்திருக்கின்றார்.

நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவமும், அதிரடிப்படையும் அங்கு அழைக்கப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles