உள்நாட்டுமுக்கிய செய்திகள்மொரட்டுவ , பாணந்துறை , ஹோமாகம பகுதிகளுக்கு ஊரடங்கு October 27, 20200243FacebookTwitterPinterestWhatsApp கொரோனா நிலைமை மோசமடைவதால், கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ , பாணந்துறை , ஹோமாகம ஆகிய பகுதிகளில் தற்போது முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.