பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் ஏற்றும் கூலர் ரக வாகன சாரதி இருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறித்த இருவரும் அவர்களது குடும்பத்தினருடன் ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்தார்கள்
குருநகர் பகுதியை சேர்ந்த இருவருக்கும் இன்றையதினம் நடத்தப்பட்ட pCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது