யாழ்ப்பாணத்தில் இன்று இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம் நடைபெற்றது

0
70

யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று இலவச நீரிழவுப் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகின்றது.

இந்த முகாம் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடம்பெறுகின்றது.

முகாமில் நீரிழிவுப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் , உடல் திணிவுச்; சுட்டி கணித்தறியப்படுகின்றது.

அத்துடன் நீரிழிவு நோயாளர்களுக்கு நீரிழிவுக் கையேடும் வழங்கப்படுகின்றது.