ரிசாத்தின் சகோதரரின் ரிட் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்

0
189

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்தமனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கவேண்டுமென கோரி அவர் தாக்கல் செய்த ரிட் மனுவையே மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.