லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

0
156

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ. 3,565,

5 கிலோ சிலிண்டர்  38 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.1,431,

2.3 கிலோ சிலிண்டர் 18 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.668