27 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வத்தளையில் சடலம் மீட்பு!

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 5 அடி 06 அங்குலமுடைய கோடிட்ட அரைக்கை மேற்சட்டையே சடலமாக மீட்கப்பட்டவர் அணிந்திருந்தாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles