சில அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைக்கு மாறாக பணம் மற்றும் பொருட்களை கொடுத்து, வாக்குகளை பெற்றுள்ளதாக, ஜனநாயக தேசியக் கூட்டணியில் வன்னியில் போட்டியிட்ட ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு பொருட்கள், பணம் கொடுத்து வாக்குகள் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் நீதிமன்றம் வரை செல்வோம் எனவும் ஜனநாயக தேசியக் கூட்டணியில் வன்னியில் போட்டியிட்ட ப.உதயராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.