வாகன விபத்தில் 08 பேர் பலி!

0
124

இந்தியாவின் இந்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தூர் – அஹமதபாத் அதிவேக நெடுஞ்சாலையில் ஜீப் ரக வாகனத்துடன் மற்றுமொரு வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அத்துடன் குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.