வாக்களிக்கும் உரிமையும், பொதுத் தேர்தலின் முக்கியத்துவமும்,தமிழ் பேசும் மக்களின் இருப்பும் எனும் தொனிப் பொருளின் கீழ் திருகோணமலை சிவில் செயற்பாட்டாளர்களால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று மாலை ஒழுங்குபடுத்தப்பட்டது. அவ் ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.