விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் !

0
108
இந்த முறை பெரும் போகத்தின் போது உர கொள்வனவுக்காக 12 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த நிலையில், ஒரு ஹெக்டயரில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரச அங்கீகாரம் பெற்ற உர நிறுவனங்களால் 9 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தில் எந்தவித விலை மாற்றமும் ஏற்படுத்தாமல் இருக்க தனியார் நிறுவனங்களும் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.