உள்நாட்டுவெட்டவெளியாக காணப்படும் நுரைச்சோலை December 25, 2022075FacebookTwitterPinterestWhatsApp ஒரு காலத்தில் இந்த இடங்களில் நிலக்கரி மலைபோல் குவிந்திருந்தது.தற்போது நுரைச்சோலையில் நிலக்கரி கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் காலியாக உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.