வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு இருவர் படுகாயம்

0
91

மாத்தறை – வெலிகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.