வேட்புமனு ஏற்பு தினம் குறித்து அறிவிப்பு நாளை!

0
153

உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுவை பொறுப்பேற்கும் தினம் தொடர்பான அறிவிப்பை, தேர்தல்கள் ஆணைக்குழு, நாளை மறுதினம் வெளியிடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம், நாளைய தினம் இடம்பெறவுள்ளதுடன், வேட்பு மனுவை பொறுப்பேற்கும் தினம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதுடன், நாளை மறுதினம், அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.