வைத்தியசாலைக்கு வரும் முன் இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்

0
628

இந்த கோவிட் 19 தொற்று வேகமாக பரவும் காலப்பகுதியில் மக்களின் தேவையை கருத்திற் கொண்டு தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு உண்டான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன் உடனடியாக 0117 966 366 இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்கும் படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.