29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அதிரடி நடனமாட தயாராகும் கமல் – சிம்பு!

தன் படங்களில் எப்போதுமே குத்து பாட்டுகள் வைப்பதில்லை, இயக்குனர் மணிரத்னம். தற்போது, கமல், சிம்புவை வைத்து, தான் இயக்கி வரும், தக்லைப் படத்தில், மாஸான குத்து பாடல் வைத்திருக்கிறார்.
இந்த பாடலுக்காக, ஏ.ஆர்.ரகுமானை பல, ‘டியூன்’கள் போட வைத்து, அதில், ஒன்றை ஓ.கே., செய்துள்ளார். இந்த பாடலில், கமலையும், சிம்புவையும் போட்டி போட்டு பட்டைய கிளப்பும் அளவுக்கு அதிரடி நடனமாட வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles