கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை களுக்கு அமைய அதிவேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று முதல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை யினூடான போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நட வடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட் டம் அமல்படுத்தப்படுவதால் கடவத்த மற்றும் கடுவெல்ல நுழைவாயில்களிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் இயங்காது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.