அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது.
சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததற்குப் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 10 முதல் 15மூ வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது.