அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

0
175

இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 369 ரூபா 9 சதங்களாக பதிவாகியுள்ளது.

அதன் கொள்முதல் விலை 359 ரூபா ஒரு சதமாகும்.

அவ்வாறே ஸ்டெர்லிங் பவுண்ட்டின் கொள்முதல் விலை 408 ரூபா 29 சதங்களாகவும் விற்பனை விலை 424 ரூபா 43 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.