அமெரிக்க பொருட்களிற்கு எதிராக மேலதிகமாக 34 வீத வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
பத்தாம் திகதி முதல் இந்த வரிகள் நடைமுறைக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் சர்வதேச வர்த்தக விதிமுறைகளிற்குட்பட்டவை இல்லை என சீனா தெரிவித்துள்ளது.