அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அறிவித்துள்ளனர்
சுற்றுலாத்துறை, விளையாட்டுதுறை, இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகித்து வந்த ஹரீன்பெர்ணாண்டோ மற்றும் தொழில் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அவர்களை விலக்கியது சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்