அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

0
101
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.