அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

0
72
அம்பலாங்கொடை, இடம்கொட பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடொன்றின் சுவற்றின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.