அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசியபாடசாலைக்கு புதிய பேருந்தொன்றினை எதிர்க்கட்சித் சஜித் பிரேமதாசா
வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி பேருந்து வழங்கப்படும் என ஜக்கியமக்கள் சக்தியின் அம்பாரைமாவட்ட இணைப்பாளர் வினோகாந்த் தெரிவித்துள்ளார்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பேருந்தொன்றை எதிர்க்கட்சித் தலைவர் வழங்கவுள்ளார்.