அம்பாறை காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள்

0
97

அம்பாறை காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

கண்ணகி இந்து வித்தியாலய அதிபர் திருக்குமரன் தலைமையில் நிகழ்வில், காரைதீவுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர்
ஜே.டேவிட், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.ஜெயசிறில் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.