அம்பாறை சம்மாந்துறை பொலிஸ்நிலைய அரையாண்டுஅணிவகுப்பு மரியாதை

0
70

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2024ம் ஆண்டுக்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு இன்று நடைபெற்றது.


சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில், நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.


பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளும், வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.